ஊராடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் குடும்பம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஊராடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்காக சமூகநல பணியில் திரு/ ஜானகிராமன் அவர்களின் மனைவி திருமதி/ வேதா மற்றும் குடும்ப உறுப்பினர்கள், ஹரிணி, ரத்னா, சூர்யா, தீபிகா, மோனிஷா சமூக நலப்பணியில் தங்களது சொந்த ஏற்பாட்டில் வீட்டில் உணவுகள் சமைத்து ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்காக சமூக நல் பணியில்
சாலையில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்காக உணவு வழங்கி வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டை சாலையில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாரம் ஒரு முறை
கடந்த இரண்டு வாரங்களாக வெஜிடபிள் ரைஸ் சாம்பார் சாதம், அரிசி கஞ்சி போன்ற உணவுகளை ஏழை எளிய மக்களுக்கு உணவுகள் வழங்கி வருகின்றனர்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்