தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரைமைப்பு சார்பில் ஏழை எளியோறுக்கு பொருட்கள் விநியோகம்
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்,
சோழிங்கநல்லூர் தொகுதி,
பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பின் மாநில தலைவர் டாக்டர் செ. பால் பர்ணபாஸ் தலைமையில் சுமார் 100க்கும் மேற்ப்பட்டோர்க்கு மளிகை பொருள்கள் வழங்கினார்
ஜெ.செல்வம்
மாநில துணை பொதுச்செயலாளர்
மா.சுரேஷ் குமார்
மாநில இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மடிப்பாக்கம் கிளை தலைவர்
T.S.K. கில்கிரிஸ்ட்
தேசிய ஒருங்கிணைப்பாளர்
மற்றும் மடிப்பாக்கம் கிளை துணை தலைவர்
வே.மா.கனி செல்வம்
மடிப்பாக்கம் கிளை செயலாளர் பா.நித்திஷ் குமார்
மடிப்பாக்கம் கிளை இணை செயலாளர்
எச். அப்துல்லா ஷெரீப்
மடிப்பாக்கம் கிளை துணை செயலாளர்
j.பவித்தரன் கிளை நிர்வாகி
k.சரன் ராஜ் கிளை நிர்வாகி
வே.மா.விமல் காந்த்
சமுக ஆர்வலர் மாநில இணை செயலாளர் சுனாமி சுடர் பன்முக பத்திரிக்கையாளர் எம் நித்யானந்தன் சட்ட விழிப்புணர்வு இயக்கம் மாணவர் அணி மாநில செயலாளர். ஆர் கோபாலகிருஷ்ணன் ஆர் ராஜேஷ் குமார் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்
உதவி பொறியாளர் E.பஹாத் கமல் பாட்சா chief community development officer நிர்மலா ராஜ் உதவியாக இருந்தனர் பெரும்பாக்கம் S16 காவல் நிலைய ஆய்வாளர் சேட்டு மற்றும் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சி மிகவும் அப் பகுதி மக்களுக்கு உதவியாக இருந்தனர் என்று அப்பகுதி மக்கள் தெறிவித்தனர்