சென்னையில் உள்ள கூவம் நதிகளில் உள்ள ஆகாயத்தாமரை அகற்றப்பட்டன

தமிழக முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க சென்னை மாநகரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள அனைத்து கூவம் நதிகளில் உள்ள ஆகாயத்தாமரைகள் குப்பை கழிவுகள்,

சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் திரு/ ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப, அவர்களின் அறிவுரையின் படி சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகளின் முன்னிலையில்

சென்னை மண்டலம் 5 சிந்தாதிரிப்பேட்டை, சென்ட்ரல், சிபி ரோடு, ஆகிய பகுதிகள் உள்ள கூவம் நதிகளில் படர்ந்து வரும் ஆகாயத்தாமரைகள் மற்றும் குப்பை கழிவுகள் சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் ஜேசிபி, கூவத்தில் மிதக்கும் நவீன இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.