ஆசை மீடியா நெட்ஒர்க் சென்னை மாவட்டம் சார்பாக, TJU மாநில தலைவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை

தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மாநில தலைவராக மூத்த பத்திரிகையாளர் திரு,சிரஞ்சீவி அனீஸ் அவர்கள் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று ஆசை மீடியா நெட்வொர்க் அலுவலகத்தில் தலைமை நிர்வாகி N. அப்துல் சமது தலைமையில், தலைமை செய்தி ஆசிரியர்கள் முஹம்மது ரவூப், A.அப்துல் சமது மற்றும் செய்தியாளர்கள் அப்துல் ரஜாக், அப்துல் ரஹ்மான், முஹம்மது ஆரிப், காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலையில் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

செய்தியாளர்
தமீம் அன்சாரி
தமிழ் மலர் மின்னிதழ்