கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கருத்து

பாஜக தலைமை உத்தரவிட்டால்,  உடனடியாக பதவியை ராஜினாமா செய்வேன் என்று, கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்

தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் கே ராகுல்