செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் மாண்புமிகு சிறுபான்மை நலத்துறை அமைச்சர்

செஞ்சி திரு KS மஸ்தான் அவர்களுடன்

நமது ஆரணி பாராளுமன்ற உறுப்பினர்

Dr MK விஷ்ணுபிரசாத் MBBS MP அவர்கள்

ஆக்சிஜன் செரிவூட்டிகளை வழங்கினார்கள்..

இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.R.P.ரமேஷ் அவர்கள்
மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்