காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு / மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக தேனி மாவட்டம் கோம்பை யில் 300 படுக்கைகள் கொண்ட covid-19 சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கே.வி.எஸ் நூற்றாண்டு பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 200 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையத்தையும் காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதலமைச்சர் திரு /
மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உடன் தலைமைச் செயலாளர்
திரு / இறையன்பு IAS உடனிருந்தனர்.

S.முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்