ஊத்துக்குளி சாலையில் மர்ம நபர்கள் கைவரிசை :

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோடு குருவாயூரப்பன் நகர் மற்றும் காவேரி நகர் பகுதியில்இரண்டு பெண்கள் ஒரு ஆண் உள்பட தொடர்ச்சியாக மூன்று நபர்களிடம் செல்போன் திருட்டு
வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை அவ்வழியாக வந்த நமது தமிழ் மலர் மின்னிதழ் நிருபர் அரவிந்தகுமார் மற்றும் பொதுமக்கள்உடனடியாக ஊத்துக்குளி காவல்துறைக்குதகவல்கொடுத்தனர் இதனையடுத்து விரைந்து வந்த ஊத்துக்குளி காவல்துறை உதவி ஆய்வாளர் திரு:C.முருகேசன்அவர்கள் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தார் தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் காளிதாஸ்