கொடைக்கானலில் குடிநீர் சோதனை ஓட்டம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நீண்டகாலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த குண்டார் நீர்த்தேக்கத்தில் இருந்து குடிநீர் சோதனை ஓட்டம் நடைபெற்றது இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தால் கொடைக்கானல் மக்களுக்கு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா இதுவே பொதுமக்களின் கோரிக்கையை சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது: செய்தி ரமேஷ் தேவா கேமராமேன் செய்தி செல்வம்