ஜமாத்துல் உலமா சபையின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ, 24,20,110/-) காசோலையை வழங்கினார்கள்!
தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் திரு/ மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு
(ரூ, 24,20,110/-) காசோலையை வழங்கினார்கள்.
இந்தப் பணம் மிகச் சாதாரண மாத ஊதியத்தில் பணியாற்றும் கண்ணியமிக்க ஆலிம்களிடம் மட்டுமே இருந்து பெறப்பட்டது.
என்று ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் அவர்கள் தமிழக முதல்வரிடம் எடுத்துரைத்தார்.
மனிதாபிமானத்துடன் வழங்கப்பட்ட நிதிக்கான காசோலையை தமிழக முதலமைச்சர் திரு /
மு.க .ஸ்டாலின் நன்றியுடன் பெற்றுக்கொண்டார்.
S. முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்