பல்லாவரம் கண்டோன்மெண்ட் திமுக சிறுபான்மை நகரிய அமைப்பாளர் Y. உமர் பார்வையற்றவர்களுக்கு உணவுகளை வழங்கினார்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
திரு/ மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள திமுக கழக நிர்வாகிகள் அனைவரும் முன்வந்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மாண்புமிகு/ திரு/ தா.மோ.அன்பரசன் அவர்கள் ஆலோசனையில்
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதியிலுள்ள வார்டுகளில் உள்ள கண்பார்வையற்ற மக்களுக்கு பல்லாவரம் கண்டோன்மெண்ட் 7 வார்டுகளின் சிறுபான்மை நகரிய அமைப்பாளர் Y,உமர் பல்லாவரம் யாமொய்தீன் பிரியாணி உரிமையாளர்/ JANAB/ *முஹம்மது அபூபக்கர் அவர்கள் ஏற்பாட்டில் கண் பார்வையற்ற 50 நபர்களுக்கு பிரியாணி உணவு பொட்டலங்கள்,தண்ணீர் பாட்டில், வழங்கப்பட்டது.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்