கொடைக்கானல் கிராமங்களில் தொடரும் அவல நிலை

கொடைக்கானல் கிராமங்களில் தொடரும் அவல நிலை, : மே 27: கொடைக்கானல் சுற்றியுள்ள மேல்மலை கிராமங்கள் ஆகிய பூம்பாறை கூக்கால் குண்டு பட்டி பழம்புத்தூர் கிளாவரை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர் மேலும் அவர்களின் ஒரு சிலர் இறந்தும் விடுகின்றனர் போதிய மருத்துவ வசதி இல்லாததே இதற்கு காரணம் என்று கிராமவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர் இந்த இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி சில தனியார் மருத்துவமனைகளும் சில மெடிக்கல் களிலும் ஊசி மருந்துகள் வாங்கி கொண்டு வருகின்றனர் இதனால் இவர்களுக்கு சில பக்க விளைவுகளும் ஆவதுண்டு இதனை அரசாங்க சுகாதாரத் துறையினர் மருத்துவ குழுவினரும் சேர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் கொடைக்கானல் கிராமங்களை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்விடுத்துள்ளனர்: செய்தியாளர் தேவா ரமேஷ் கேமராமேன் செய்தி செல்வம்