முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்றவற்றை அத்தியாவசியப் பொருட்களைத் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்கள் உத்தரவிட்டுள்ளார்..

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 25) வெளியிட்ட செய்திக்குறிப்புகள்.தமிழ்மலர் மின்னிதழ்.
செய்தியாளர். தமீம் அன்சாரி