திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே இன்று முதல் முழு ஊரடங்கு காரணமாக வாணியம்பாடி நகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் துப்புறவு பணியாளர்கள் இவர்கள் வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முகாமிட்டு தேவையில்லாமல் வெளியில் மற்றும் வாகனத்தில் சுற்றி திரியும் நபர்களை பிடித்தும் அவர் களுக்கு அறிவுரை கூறியும் அனுப்பி வைக்கின்றனர்.மற்றும் வேண்டுமென்று அத்துமீறி வருபவர்களின் முக கவசம் அனியாதவர்கள் வாகனத்தை பறிமுதல் செய்து வழுக்கு பதித்து வருகின்றனர் வாணியம்பாடி நகர காவல்துறை அதிகாரிகளும் துப்புறவு பணியாளர்களும் கண்காணித்தும் தங்கள் கடமையை செய்து வருகின்றனர். தமிழ் மலர் மின்னிதழ் செய்திகளுக்காக.செய்தியாளர்.P.Suresh.vaniyambadi