குற்றவாளி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி
அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான ஞானசேகரனுக்கு இன்று அதிகாலையில் தீடிரென்று வலிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவன் அனுமதிக்கப்பட்டான் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.