சிறப்பு புறநகர் மின்சார ரெயில்கள்

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக சிறப்பு புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி திங்கட்கிழமை முதல் தாம்பரம் – காட்டாங்குளத்தூர் வழி செல்லும் சிறப்பு புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது

Leave a Reply