ஆளுநர் R.N.ரவி குற்றச்சாட்டு

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி 6ஆம் தேதி துவங்கியது. இந்தக்கூட்டத்தில் தேசிய கீதம் பாடவில்லை என்று குற்றச்சாட்டி விட்டு ஆளுநர் ஆர்.என். ரவி அவையில் இருந்து வெளியேறினார். ஆளுநர் உரையை வாசிக்காமல் 3 நிமிடங்களில் அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply