நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி

நடிகர் பிரபு சில நாட்களாக உடல்நலம் குன்றி இருந்தார் என்றும் அவர் கடந்த 2ம் தேதி சென்னை கோடம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் நடிகர் பிரபுவுக்கு சிறுநீரகத்தில் கல் இருந்தது என்றும், மேலும் அவருக்கு பலத்த தலைவலி என்றும் அதனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு மூலையில் வீக்கம் இருந்ததாகவும் அதற்க்காக ஒரு ஆபரேஷன் செய்துள்ளனர் என்றும் தற்போது அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதாகவும் தற்போது அவர் நலமாக உள்ளார் என்றும் தகவல்கள் வந்துள்ளன

Leave a Reply