ஓடும் ரயிலில் காதை கிழிக்கும் கிரீச் சத்தம்
வண்டலூர் முதல் ஊரப்பாக்கம் வரை சென்று கொண்டிருந்த ஓடும் ரயிலில் தீடிரென ஒரு பலத்த காதை கிழிக்கும் சத்தம் கிரீச் என்று கேட்கவெ ரயில் ஓட்டுநர் சட்டென ரயிலை நிறுத்தினார். அப்போது ரயில் ஓடி கொண்டிருந்த தண்டவாளத்தில் ரயில்வே போலீஸ் மற்றும் ரயில் ஓட்டுநர் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த போது ஒரு பெரிய இரும்பு ராடு ஒன்று தண்டவாளத்தில் மாட்டிக்கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனே அதை அகற்றினர். ஏற்கனவே இந்த தண்டவாளத்தில் பழுது பார்க்கும் வேலை நடைபெற்று கொண்டிருந்த போது அங்கே் இந்த ராடு விட்டு சென்றிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது