About us படகு சவாரிகள் தற்காலிகமாக நிறுத்தி October 17, 2024October 17, 2024 AASAI MEDIA உதகையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் படகு சவாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மழை குறைந்த பின் படகுகளில் செல்ல வழக்கம்போல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கபடுவார்கள் என நிர்வாகம் தெரிவித்துள்ளது