ஆன்மீக செய்தியில்……..உங்களுக்கு தெரியுமா?

காஞ்சிபுரத்தில் பிறந்த மற்றும் வாழும் மக்கள் பெரும் புண்ணியம் செய்தவர்கள்
காஞ்சிபுரத்து மக்களுக்கு இந்த வாட்ஸ் அப் தகவலை அனுப்பி அவர்களின் ஊர் பெருமையை உலக அறிய செய்யுங்கள்.. உங்களுக்கும் புண்ணியம் கிடைக்கட்டும்..
காஞ்சிபுரம் குடி மக்கள் வாழ்க! வாழ்க!!
காஞ்சிபுரத்தில் மட்டும் சுமார் 66000 கோயில்கள் அக்காலத்தில் இருந்தது என்று கச்சியப்ப முனிவர் அருளிய காஞ்சி புராணம் வாயிலாக நாம் அறிய முடிகிறது.
அவை பின்வருவன:

  1. சிவன் கோயில் மட்டும் : 16000.
  2. அம்பிகைக்குரிய சக்திகள் வீற்றிருந்தருளும் பாதுகாவலையுடைய கோயில்கள் : 5000.
  3. பெருமாள் கோயில் : 12000.
  4. பிரம்மன் கோயில் : 10700.
  5. அருக தேவன் கோயில் : 9700.
  6. புத்தேவன் கோயில் : 8000.
  7. கொற்றவை கோயில் : 1000.
  8. பைரவர் கோயில்: 1000.
  9. சாத்தன் கோயில்: 1000.
  10. முருகனுக்கு : 500.
  11. விநாயகருக்கு : 500.
  12. சூரியனுக்கு : 500.
  13. ஆதிஷேன் : 100.
    போன்ற கோயில்கள் அக்காலத்தில் பெருமை வாய்ந்ததாக இருந்தது என்று கச்சியப்ப முனிவர் தனது பாடலில் குறிப்பிடுகிறார்
    இறைவன் கருணையாளன் காஞ்சிபுரத்தில் மட்டும் 66000 கோயில்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
    இதிலிருந்து என்ன தெரிகிறது. இறைவனை எந்த விசயத்திலும் அடக்கி விட முடியாது (அன்பை தவிர).
    கோயில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்தையையே மிஞ்சி விட்டது காஞ்சி மா நகர்.
    கல்வியை கரையிலாத காஞ்சிமாநகர் தன்னுள்ளாய்