திருப்பதியில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை

திருப்பதியில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அக். 16ல் முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அக். 16ல் தரிசனத்துக்கு பரிந்துரை கடிதங்கள் ஏதும் ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது