சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அக்டோபர்.18 வரை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.