Latest News Tamil அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்கு September 23, 2024September 23, 2024 AASAI MEDIA அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. சுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் மீது சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.