100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில்

தமிழ்நாட்டில் 10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. தஞ்சை, நாகை, நெல்லையில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்தனர். சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிப்பேட்டை, ஈரோடு, கரூர் பரமத்தியில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது