வெள்ளிக்கிழமை – ஓரை

காலை: 🔔🔔

6-7.   சுக்கிரன்.💚  👈சுபம் ✅
7-8. புதன்.     💚   👈சுபம்  ✅
8-9. சந்திரன்.💚  👈சுபம்  ✅
9-10. சனி..   ❤👈அசுபம் ❌
10-11. குரு.     💚   👈சுபம்   ✅
11-12. செவ்வா.❤ 👈அசுபம் ❌

பிற்பகல்: 🔔🔔

12-1.  சூரியன்.❤ 👈அசுபம் ❌
1-2. சுக்கிரன்.💚  👈சுபம் ✅
2-3. புதன்.     💚   👈சுபம்  ✅

மாலை: 🔔🔔

3-4. சந்திரன்.💚  👈சுபம்  ✅
4-5. சனி..   ❤👈அசுபம் ❌
5-6. குரு.     💚   👈சுபம்   ✅.
6-7. செவ்வா.❤ 👈அசுபம் ❌

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை- பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

🌻 ஓரை என்றால் என்ன..?

💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.

💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.