பாஸ்போர்ட் இணையதளம் 3 நாள் செயல்படாது.

தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக நாடு முழுவதும் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது.

பாஸ்போர்ட் சேவை இணையதளம் இன்று இரவு 8 மணி முதல் 23ம் தேதி காலை 6 மணி வரை செயல்படாது என அறிவிக்கப்படுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தொழில்நுட்ப பராமரிப்பு பணி முடிந்தவுடன் பாஸ்போர்ட் இணையத்தை பயன்படுத்தலாம்.