3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மதுராந்தகம் அருகே இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்து:
மதுராந்தகம் அருகே ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் அரசு பேருந்து பணிமனை அருகே வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. சிலாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்புறம் கார் மோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.