Latest News Tamil பெரியாரின் 146ஆவது பிறந்தநாள்: முதலமைச்சர் மரியாதை September 17, 2024 AASAI MEDIA பெரியாரின் 146ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவ படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்ட அவரது படத்துக்கு முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.