காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை
ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,500 வழங்கப்படும் : காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை
ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,500 வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. வேலையில்லா இளைஞர்களுக்கு ஓராண்டுக்கு மாதம் ரூ.3,500 நிதியுதவி வழங்கப்படும் என்றும் ஆப்பிளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.72 தரப்படும் என்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு காப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.