அண்ணா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் அண்ணா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார். ஒரு இனத்தின் அரசாக செயல்பட நம்மை ஆளாக்கிய அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன் என்று கூறியுள்ளார்