வியாழன் கிழமை- ஓரை
காலை: 🔔🔔
6-7. குரு. 💚 👈சுபம் ✅
7-8. செவ்வா.❤ 👈அசுபம் ❌
8-9. சூரியன்.❤ 👈அசுபம் ❌
9-10. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
10-11. புதன். 💚 👈சுபம் ✅
11-12. சந்திரன்.💚 👈சுபம் ✅
🌞 பிற்பகல்: 🔔🔔
12-1. சனி.. ❤👈அசுபம் ❌
1-2. குரு. 💚 👈சுபம் ✅
2-3. செவ்வா.❤ 👈அசுபம் ❌
மாலை: 🔔🔔
3-4. சூரியன்.❤ 👈அசுபம் ❌
4-5. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
5-6. புதன். 💚 👈சுபம் ✅
6-7. சந்திரன்.💚 👈சுபம் ✅
*🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
🌻 ஓரை என்றால் என்ன..?
💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.