வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது ஸ்டார்லைனர் விண்கலம்

நியூமெக்சிகோ ஒயிட் சேண்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பர் பகுதியில் பாராசூட் உதவியுடன் தரையிறக்கம்

ஜூன் 5ல் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவருடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டது ஸ்டார்லைனர்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமி திரும்ப முடியாமல் சுனிதா, வில்மோர் சிக்கித் தவிப்பு

ஸ்டார்லைனரில் ஹீலியம் வாயு கசிவு, எஞ்சின் கோளாறு காரணமாக திரும்ப அழைத்து வரும் முடிவை தற்காலிகமாக கைவிட்ட நாசா