சிலைகள் நிறுவுதல்
சிலைகள் நிறுவுதல், கரைக்கும்போது நடைபெறும் ஊர்வலத்தின்போது 64,217 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சட்டம் ஒழுங்கை பராமரிக்க 64,217 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மாநிலம் முழுவதும் இன்று விநாயகர் சிலைகள் நிறுவப்பட உள்ளன