குரூப் -2 தேர்வுக்கான ஏற்பாடுகள்
குரூப் -2 தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் டிஎன்பிஎஸ்சி தலைவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.குரூப்