சென்னைப் பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு
சென்னைப் பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.