சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்த நிலையில் தற்போது மீண்டும் மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது. அண்ணா சாலை, கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, எழும்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்துவருகிறது.