ஆந்திராவில் மழையால் ரயில் பாதைகள் சேதமடைந்துள்ளதால்
ஆந்திராவில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சென்னை வரும் ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா, ஆந்திராவில் மழையால் ரயில் பாதைகள் சேதமடைந்துள்ளதால் சென்னைக்கு மாற்றுப்பாதையில் ரயில்கள் இயக்கப்படுகிறது. 044-25354995, 044-25354151 ஆகிய எண்களில் சென்னை ரயில்வே கோட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.