சென்னை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை மறு பரிசீலனை

அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக உள்ள ஷமிம் அகமதுவை சென்னை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. தன்னை சென்னை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை மறு பரிசீலனை செய்ய நீதிபதி ஷமிம் அகமது கோரிக்கை விடுத்துள்ளார். அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி ஷமிம் அகமதுவின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக கொலிஜியம் அறிக்கை அளித்துள்ளது.