100 நாள் வேலை திட்ட பெண் தொழிலாளர்கள்

காராச்சிக்கொரை கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பெண் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலித்தொகை ரூ.301-க்கு பதிலாக ரூ.250 கொடுத்ததால் பவானிசாகர் பண்ணாரி சாலையில் மறியலில் ஈடுப்பட்டுள்ளார்.