பாஸ்போர்ட் விண்ணப்ப செயல்படாது
பாஸ்போர்ட் விண்ணப்ப இணையதளம் இன்று இரவு 8 மணி முதல் 4 நாட்களுக்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது
நாளை பாஸ்போட் விண்ணப்பம் பெற நேரம் ஒதுக்கப் பட்டவர்களுக்கு மாற்றுத் தேதியில் நேரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது