நெடுஞ்சாலைத்துறையில் தற்காலிக பணியிடங்களை
நெடுஞ்சாலைத்துறையில் தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 9479 பாலங்களை ஆய்வு செய்து அதன் உறுதி தன்மையை கண்டறிந்து பழுதுநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.