அம்பத்தூரில் காணாமல் போன கூரியர் டெலிவரி செய்யும்
போரூர் ஏரியில் உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அம்பத்தூரில் காணாமல் போன கூரியர் டெலிவரி செய்யும் இளைஞர் பாண்டியன் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.