புதுச்சேரி கடற்கரை சாலையில்

நாட்டின் 78 வது சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.