மேட்டூர் அணை

மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் 2வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகமானதால் மேட்டூர் அணை 120 அடியை எட்டியது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்தானது வினாடிக்கு 26,000 கன அடியாக அதிகரித்துள்ளது