3 கிலோ கஞ்சா பறிமுதல்
தேனி மாவட்டம் கண்டமனூர் வருசநாடு சாலையில் வாகனச் சோதனையின்போது 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து 3 கிலோ கஞ்சா கடத்தி வந்த கூல்மாயன், அதை வாங்க வந்த தினேஷ், தங்கப்பாண்டி கைது செய்யப்பட்டுள்ளனர்