சென்னை உயர் நீதிமன்றம்!
2 அமைச்சர்களுக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம்!
சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுதலைக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை காலை தீர்ப்பளிக்கிறது