தமிழ்நாட்டில் மழை பதிவானது

தமிழ்நாட்டில் நெய்வேலியில் 11.6 செ.மீ., அரியலூர் 5.5 செ.மீ., மீனம்பாக்கம் 4 செ.மீ., பெரம்பலூர் 4.7 செ.மீ., குன்றத்தூர் 8செ.மீ., கடலூர் 7.8 செ.மீ., காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தலா 7 செ.மீ., கேளம்பாக்கம் 10 செ.மீ., எண்ணூர் 8.6 செ.மீ., செம்பரம்பாக்கம் 8 செ.மீ. மழை பதிவானது