ஆடி அமாவாசையொட்டி இன்று

மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் ஆடி அமாவாசையொட்டி இன்று ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர்.
பூம்புகாரில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.