ஆடிப்பெருக்கு – ஸ்ரீரங்கம்
ஆடிப்பெருக்கு – ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில், பொதுமக்கள் சிறப்பு வழிபாடு
புதுமண தம்பதியினர் பூ, பழம் தேங்காய் பொருட்களை வைத்து சிறப்பு பூஜை
காவிரித் தாய்க்கு காப்பரிசி, காதோலை, கருகமணி வைத்து கற்பூரம் காட்டி வழிபடும் பொதுமக்கள்
காவிரியில் வெள்ளப்பெருக்கு – படித்துறையில் மக்கள் இறங்காத வகையில் தடுப்புகள் அமைப்பு